வந்தேனே யென்றுமேதான் இதவுகூற வளமையுள்ள ரிஷியாரும் மனதுவந்து வந்தையுள்ள வதிசயங்கள் எல்லாஞ்சொல்லி வேதாந்தத் தாயினது மார்க்கங்கூறி அந்தமுடன் கைலாசபதியிற்செல்ல வப்பனே எந்தனுக்கு விடையுந்தந்து சுந்தரனே எந்தனையும் ஆசீர்மித்து சூட்டினார் இருபத்தோர் வரையிற்காணே |