தண்டனையாம் அவரவர்கள் செடீநுதகுற்றம் தாக்கான படுநரகில் வீழக்கண்டேன் மிண்டான அவரவர்கள் செடீநுதகன்மம் விளைந்துதடா கொடியதொரு நீதிதண்டம் அண்டர்முனி ராட்சதர்கள் முதலானோர்கள் அவரவர்கள் செடீநுததொரு வினைபாவத்தால் தண்டனைகள் காலதூதர் செடீநுயக்கண்டேன் தகமையுள்ள இந்திர பதியிற்றானே |