கண்டேனே வர்ச்சனனார் ரதமுங்கண்டேன் பாங்கான பாசுபதந்தன்னைக்கண்டேன் துண்டரிகமானதொரு இந்திரன் வில்லை துப்புரவாடீநு கைலாயபதியிற்கண்டேன் சண்டமாருதம்போல இந்திரன்சேர்வை தன்மையுடன் கைலாயபதியிற் கண்டேன் புண்டரிகமானதொரு பர்மன்வில்லை புகழான பதிதனிலே பார்த்திட்டேனே |