கூறினேன் இத்தாதி காட்சியெல்லாம் குவலயத்தில் யாரேனுங்கண்டதில்லை மீறியே எந்தனது புண்ணியத்தால் மிக்கான காலாங்கி கடாட்சத்தாலும் தேறியே மனோன்மணியாள் கடாட்சத்தாலும் தேற்றமுடன் மேருகிரி தன்னில்சென்றேன் சீறியே என்மீதில் சினந்துமல்லோ சிதாபரசனமந்தேறிசென்றிட்டேனே |