சென்றேனே ஆதியென்ற கடவுள்காணேன் சிறப்பான வெகுமகிமை யானுங்கண்டேன் குன்றான மேருகிரி தன்னில்யானும் குறையாமல் கடவுளது மகிமைகண்டேன் வென்றிடவே யாதியென்ற வஸ்துகாணேன் வீணாக வனாதியென்ற வஸ்துகண்டேன் நின்றதொரு தேவாதிதேவர்தாமும் நிகட்சியுடன் பதாம்புயத்தை தவஞ்செடீநுவாரே |