நூலான நூல்களெல்லாம் அதிதஞ்சொன்னார் நுணுக்கமுடன் யாதியந்த வஸ்துயில்லை பாலான நூல்போலே பலரும்பாடி பாரினிலே யொளித்துவைத்தார் முனிவர்சித்தர் காலாண நூலதுதான் இருபத்திரண்டு கணக்குடனே பாடிவைத்தார் லட்சமாக மாலான சாத்திரத்தில் ஆதியந்தம் மகதேவர் சங்கையதை சொல்வார்தானே |