a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 4985 ஆம் பாடல்
காணலாம் பெருநூலா மேழாயிரத்தில் கருவான சரக்கெல்லாம் இதிலேதோயும் பூணவே குருநூல்தான் பெருநூலப்பா புகழான சத்தசாகரந்தானாகும் வேணதொரு கருக்குருவும் இதிலடக்கம் வேகமுடன் பாடிவைத்த சத்தகாண்டம் நாணவே நாதாக்கள் ரிஷிகள்பாதம் நான்வணங்கிபாடிவைத்தேன் நன்மைபாரே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி