| திருடனாம் பொடீநுசூது கபடுதந்திரம் தீரமுடன் தான்பேசி தப்பிப்பான்பார் பொருடனையே கொள்ளைகொண்ட லோபன்தானும் பொங்கமுடன் பொருளெடுத்த மாண்பென்ன குருதனையே தான்நினைத்து திருடனென்று குறிப்புடனே சொல்லியல்லோ பொருளைவாங்கு அருளுனக்கு வுண்டாகும் மைந்தாபாலா வப்பனே காலாங்கி கடாட்சந்தானே |