தீண்டான்காண் பொருளெடுக்கா பூபன்தானும் திறமுடனே தப்பிக்க வழியேபார்ப்பான் பூண்டகமாடீநு அதிதமென்ற போக்குசொல்லி புணிதமுடன் தப்பிக்க வழியே காண்பான் காண்டகமாடீநு இந்தவித்தை யாருங்காணார் கஅசினியில் புத்திமான் காண்பான்பாரு வேண்டியதோர் கருமான மின்னமுண்டு விருப்பமுடன் சொல்லுகிறேன் இன்னங்கேளே |