விள்ளாரே கஸ்தூரி ஜாலவித்தை விளம்புகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று புள்ளான தடியொன்று மூன்றேயாகும் புகழான மச்சென்ற மாளிதன்னில் விள்ளவே நடுமையந் தன்னிலப்பா விருப்பமுடன் கோல்நாட்டி முக்கோணந்தான் கொள்ளவே முக்கோணக் குச்சிக்குள்ளே குறிப்புடனே காகமென்ற கலசம்வையே |