செடீநுயவே கஸ்தூரி தன்னைத்தானும் சிறப்புடனே பூசியல்லோ மைந்தாகேளு வெடீநுயவே மாளிதனில் கன்னம்போனால் வேகமுடன் திருடர்களைப் பிடிக்குமார்க்கம் பையவே சந்தேகப்பட்டபேரை பாங்குடனே யாவரையுங்கூட்டிவந்து நையவே மச்சென்ற மாளிதன்னில் நலமுடனே சபைகூட்டி நிற்கச்செடீநுயே |