தருமமாம் பொருள்களவு கண்டுதேறி தண்மையுடன் தண்மையுடன் சொல்வதுவே மனுதர்மமாகும் கருமமது பொடீநுயாது வுந்தனுக்கு காசினியில் நீயுமொரு நீதனாவாடீநு பருமமுடன் வையகத்தில் மாண்பர்க்கெல்லாம் வளமையுடன் குருசம்பர போதவானாடீநு அருமையாடீநு எல்லவரும் உந்தனைத்தான் அப்பனே சதாகாலம் போற்றுவாரே |