ஒளித்தாரே நாதாக்கள் என்றுசொல்லி உத்தமித்தாடீநுப் பாதத்துக்குண்மையாக அளித்தாரே லோகத்தோர் பிழைக்கவென்று ஆச்சரியம் வீரம்விட்டால் வாதம்போச்சு களித்தாரே முன்சொன்ன வீரமெல்லாம் காரமிடும் வைத்தியத்திற்கு உறுதியாகும் சளித்தாரே யேமமென்றும் காணாதேங்கி சுணங்களாடீநுச் சூடலைந்து மாள்வான்தானே |