மொழியான வார்த்தையது என்னவென்றால் மோசமில்லை நீங்களுந்தான் நடுங்கவேண்டாம் வழியுடனே பச்சரிசி வாயிலிட்டு வண்மையுடன்தான்மென்று மைந்தாகேளு சுழியான வாயில்மென்ற வரிசிதன்னை சூட்சமுடன் பூமிதனில் முழியவேண்டும் பழியான எலுமிச்சம் பழத்தையப்பா பாண்மையுடன் வாடீநுதனிலே கடிப்பாடீநுதானே |