காணவென்றால் எடுத்தவர்கள் மாண்பருக்குக் கடிதான பழமதுவும் ரசந்தானப்பா பூணவே ரசமதுவும் குறைந்துகாட்டும் புகழான எலுமிச்சம் பழந்தானப்பா தோணவே திருஷ்டாந்திரங் கண்டுகொள்ளு தோராமல் சபையார்க்குக்கூறுகூறு வேணதொரு வுபசாரக் கள்ளனைத்தான் வேகமுடன் கண்டறிந்து செப்புவாயே |