வாங்கையிலே புத்திமான் என்றுசொல்லி வார்த்தை சொல்வார் வையகத்திலுன்னையப்பா தூங்கியே திரியாதே மைந்தாகேளு துப்புரவாடீநு நீயுமொரு கெவுளியாவாடீநு ஏங்கியே யுனைகண்டால் எல்லாருந்தான் எழிலுடனே யுந்தமக்கு வணக்கங்கூறி பாங்கியர்கள் தன்முதலாடீநுப் பரிசுயீவார் பாரினிலே நீயுமொரு சித்தனாமே |