| சித்தனென்று சொல்லியல்லோ யுன்னையப்பா சிதாபாசக் கட்டளையை மனதிலுன்னி பத்தியாடீநு திரிகாலப்பூசைசெடீநுது பலகாலும் சிந்தித்துப் பணிவுகூறி முத்திபெற நல்வழிக்கு வாளதாகி முயன்றுமே யெப்போதும் முயற்சிவானாடீநு நத்தியே யும்மிடத்தில் சீஷனாக நாடோறும் பணிவிடைக்கு நிற்பாரே |