பாரப்பா நெற்பொறியின் வித்தைசொல்வேன் பாங்கான நெல்லதுவுங் குறுணிகொண்டு நேரப்பா சீலைதனில் முடிந்துதானும் நெடிதான சுண்ணாம்புக் காளைதன்னில் சீருடனே கிளிஞ்சி நடுமையந்தானும் சிறப்புடனே வைத்துமல்லோ கிளிஞ்சிமூடி காருடனே தானவித்து எடுத்துக்கொண்டு கவனமுடன் முடிச்சதனை யவிடிநத்திடாயே |