அவிடிநக்கையிலே நெல்லதுவுங் காரமேறி அழகுடன் நெல்லதுவுங் கண்ணிற்றோற்றும் புவிதனிலே வெகுசனங்கள் கூட்டத்தோடு பொங்கமுடன் தானழைத்து கும்பல்சேர்த்து பவிமதிகள் போன்றதொரு மாந்தருக்கு பண்பான ஜாலமொன்று சொல்வாயப்பா துவிதமுள்ள நெல்லதனை சபையோர்முன்னே துப்புரவாடீநு பூமிதனில் கொட்டிடாயே |