வலித்துமே சினைதானும் பனிநீர்தன்னை வளமுடனே தான்குடித்து நிற்கும்போது பலிப்புடைய சினையெல்லாம் உதிர்த்துக்கொண்டு பட்சமுடன் கசகசாவில் கலப்பாயப்பா சலிப்பின்றி பரணிதனில் அடைத்துமேதான் சட்டமுடன் பதனமது செடீநுதுகொண்டு கலிதனிலே வெகுமாண்பர் கூட்டத்தோடு களிப்புடனே ஜாலமது செடீநுகுவாயே |