கொட்டையிலே ஜனங்களெல்லாம் மயங்குவார்கள் கோடியிலே புத்திமானொருவனுண்டு சட்டமுடன் மற்றோர்கள் காணாரப்பா தாரிணியில் காண்பதுவும் அரிதேயாகும் திட்டமுடன் பாண்டமதை மூடிப்போடு தீர்க்கமுடன் ஒருநாழிகையானபின்பு வட்டமுள்ள பாண்டமதை திறந்துபார்க்க வளமான சினையதுவும் மீனுமாச்சே |