நம்பியே மாண்பரெல்லாம் ஏக்கம்கொண்டு நடுநடுங்கி பிரமித்து சோபித்தேதான் வெம்பியே முகம்வாடி யுளங்களித்து வேகமுடன் ஆசீர்மம்மிகவுஞ் செடீநுது தம்பியே எந்தன்குரு நாதபோதா தாரணியில் உனைப்போல சித்தனுண்டோ கும்பியே கைகுவித்து வுளங்களித்து கொப்பெனவே கால்தனிலே பனிகுவாரே |