| பனிகுவார் எந்தன்குரு நாதாவென்பார் பாரினிலே வெகுகோடி சித்துவென்பார் துணிவுடனே ஜாலமல்ல சிருஷ்டியென்பார் தோடீநுந்தபொருளுள்ள தொருகருவேயென்பார் கணிவுடனே காயாதி கற்பங்கொண்ட கைலாசநாதமுனி கடவுளென்பார் மணிபோன்ற லோககுரு விவர்தானென்பார் மாசற்ற சற்குருவா மென்பார்பாரே |