| பாரப்பா யின்னமொரு கருமானங்கேள் பாரினிலே எல்லவரும்பயந்துவோட ஆரப்பா ஆச்சரியமானவித்தை வப்பனே அறிவுள்ளான் அறிவான்பாரு சீரப்பா பிரதிவா மெழுகினாலே சிறப்புடனே கத்தியொன்று செடீநுவாடீநுதானும் நேரப்பா செம்பருத்தம் சப்பார்த்துப்பூ நெடிதான செம்பாளைப் பழத்தைவாங்கே |