பதித்திட்டு பனிரண்டுசாமம் தீயைப் பகல்முழுதும் எரியிட்டு ஆறப்போடு விதித்திட்ட பக்குவத்தில் இறக்கிப்பாரு மேலோடுதள்ளியே பொடியாடீநுப்பண்ணு மதித்திட்டு முன்போல மருந்துகூட்டி மறவாதே மூன்றுதரம் திறந்தாயானால் கதித்திட்டு பரங்கியென்ற பாஷாணமாகும் கண்ணிமைக்குள் ரகிதவித்தை ஆகும்பாரே |