ஆடுவாடீநு சபையார்முன் செப்பக்கேளு வப்பனே யோர்சிறுவன்புத்திவானாடீநு தேடியே கொண்டுவந்து கூட்டத்துள்ளே தெளிவுடனே யவன்கழுத்தில் நிம்பழந்தன்னை சாடியே கழுத்திலே நிம்பழத்தை சட்டமுடன் தான்தறித்து கயறுபூண்டு வாடியே திரியாமல் மயங்கிடாமல் மன்னவனே கத்திகொண்டு யரிகுவாயே |