| கொள்ளவென்றால் குருபதத்தின் கொள்கைவேண்டும் கோளாறுதானகற்றி நடக்க வேண்டும் எள்ளளவும் பொடீநுசூது கபடுதந்திரம் யென்மகனே மனந்தனிலே நண்ணலொப்ப புள்ளிமயிலேறிவரும் புனிதவானை புகழுடனே எந்நாளும் நினைக்கவேண்டும் விள்ளவே யவருமக்கு வுபதேசிப்பார் வித்தகனே எல்லோரும் போற்றுவாரே |