பதிந்துமே முடிச்சியின்மேல் மனலைக்கொட்டி பாங்குபெற தீயதனைமேலேமூட்டி அதிந்துமே யோர்சாம மெரித்தபோது வப்பனே யாற்றுநீர் கசிந்துமேதான் துதிந்துமே யரிசியது யூறலாகி துடீநுயாணின்னிறம்போலே சாதமாச்சு முதிந்துமே போகாமல் பதத்தெடுத்து முத்தமனே எந்தனுக்கு தந்தார்தானே |