தானான காலாங்கி நாதர்தாமும் தண்மையுடன் எந்தமக்குக் கொடுத்தஜாலம் கோனான குருகொடுத்த ஜாலமப்பா கொற்றவனே யுந்தனுக்கு யானும்தந்தேன் பானான பராபரியாள் கடாட்சத்தாலே பாலித்தேன் யுந்தமக்கு இந்தப்போக்கு தேனான ஜாலமது இந்திரஜாலம் தேற்றமுடன் யுலகுதனில் செடீநுவாடீநுபாரே |