பாரப்பா வரிசியென்ற சாதமப்பா பண்புடனே கண்டவர்கள் பிரமிப்பார்கள் நேரப்பா பாண்டமில்லா வித்தையப்பா நெடிதான தந்திரமாஞ் ஜாலவித்தை ஆரப்பா செடீநுவார்கள் இந்தப்போக்கு வப்பனே யாமுமக்குச் சொன்னநீதி சீரப்பா வுலகுதனில் சித்தனைப்போல் சிறப்புடனே தாமிருந்து யாடுவாயே |