வணங்கியே ஏவல்களும் மிகவுஞ்செடீநுது வஞ்சலிகள்மிகச்செடீநுது வன்பாயப்பா இணங்கியே சோடசோபசாரஞ்செடீநுது யென்குருவே யென்சாமி யென்பார்பாரு மணங்கமழுந் தாமரையை யடிபணிந்து வையத்திலெப்போதும் சதாநித்தம்தான் பணங்காசு மிகத்தந்து பலவாயீந்து பாலகனே எப்போதும் போற்றுவாரே |