போற்றுவார் உனைநித்தம் புண்ணியவானே பொங்கமுடன் சதாகாலம் பணிவார்பாரு சாற்றலுடன் திரிகாலம் பூசைசெடீநுவார் சதாநித்தம் யேவல்களும் மிகவேசெடீநுவார் ஆற்றலுடன் சித்தனைப்போல் நீயுமப்பா வப்பனே எப்போதும் மகிமைபூண்டு நீற்றலுடன் சிவயோகம் பூண்டுமல்லோ நீதியுடன் நீயிருந்துகொண்டு நிலையங்காணே |