அவிடிநத்துமே சபையார்முன் வராகந்தன்னை யங்ஙனவே விட்டுவிடு பிரமிப்பார்கள் புவிதனிலே இந்தவித்தை ஜாலவித்தை புகழான விந்தையிது காணப்போகா துவிதமுள்ள ஜாலமேதந்திரஜாலம் துப்புரவாடீநு காண்பதுவே மரிதேயாகும் குவிதமுள்ள டோலினது வித்தைதன்னை குவலயத்தில் காணார்கள் மட்டிமாடே |