கொள்ளவே யின்னமொரு மார்க்கம்பாரு கூறுவேன் எனதையர் காலாங்கிநாதர் உள்ளபடி கண்டதொரு வதிசயங்கள் உத்தமனே யானுமது வெகுவாடீநுச்சொல்வேன் வள்ளலுறை தென்னிலங்கைப் பதியிலப்பா தளமான வதிசயங்கள் கூறுவேன்யான் தெள்ளுமையாள் துவாரத்தில் இலங்கையப்பா தெளிவான பதிமகிமை கூறுவேனே |