| ஆச்சப்பா கோட்டையது முழுகலாச்சு வப்பனே ராஜாதிபடைகள்யாவும் போச்சப்பா கோட்டையது மண்மேடாச்சு பொங்கமுடன் மறுயுகத்தில் சாகரந்தான் பாச்சலுடன் பொங்கியல்லோ மண்ணொதுங்கி பாங்குடனே நிலையாழி சாகரத்தில் வீச்சலுடன் கோபுரங்கள் மாபுரங்கள் விண்ணாழிக்குள்ளாக மறைந்துபோச்சே |