| மறைந்துமே இலங்கையது போனபின்பு மகத்தான கோட்டைக்குள் இருக்கும்வாசல் திறந்துமே கதவுகளுங் கலசத்தோடு திரையாழிக் கடலதனில் சிகரந்தானும் உறைந்ததொரு கோபுரத்தில் கலைரசமெல்லாம் வுற்றதொரு கரைவழியே காணலாச்சு இறையோடு ராவணனும் இலங்கைதன்னிற் திட்டமுடன் இருப்பரெனப் பேருண்டாச்சே |