பேருண்டாடீநு வையகத்தில் மாண்பரெல்லாம் பேருலகில் யெப்போதும் இலங்கைதன்னை சீருடனே போற்றியது மிகவுஞ்செடீநுது சிறப்புடனே எந்நாளுந் துதியேசெடீநுது பாருலகம் சீனபதியிருக்குதென்று பாண்மையுடன் வையகத்தோர் துதிப்பார்கண்டீர் தாருலகமழிந்துமல்லோ சேனையெல்லாந் தப்பாமல் கடவுள்பதி சேர்ந்தார்காணே |