கேளப்பா சின்னவாடீநு கொண்டபாத்திரம் கெடியான பாத்திரமாம் வாயினுள்ளே பாளப்பா போகாமல் முட்டைதன்னை பான்மையுடன் கையினாற்றள்ள முட்டை வீளப்பஆ தோள்போலே யுள்ளேபோகும் விருப்பமுடன் மறுபடியும் பாண்டத்துள்ளே நாளப்பா போகாமல் ஜலத்தைவிட்டு நாயகனே யொருநாழி பொருத்திடாயே |