தியங்கியே ஏமாந்துநிற்கும்போது தீரமுடன் கோனாரின்பக்கல்வந்து மயங்கியதோர் கோனானைக் கண்டல்லோதான் மார்க்கமுடன் தானழைத்து மன்னாகேளு நயம்படவே யவன்தனக்கு குறிகள்சொல்ல நன்மையுடன் செம்பொன்னைக் கேட்பாயப்பா ஜெயம்பெறவே காளியிடசாபத்தாலே ஜெகதலத்தில் மாடெல்லா மோடலாச்சே |