ஆச்சப்பா சாபத்தை நிவரத்திசெடீநுது வப்பனே பூசைசெடீநுயவேண்டும் மூச்சடங்கிப்போனதொரு மாடெல்லாந்தான் உத்தமனே மந்தைவந்து சேரும்பாரு பாடீநுச்சலுடன் வேங்கையுட கொழுப்புதன்னை பாலகனே நீமறைவாடீநு வைத்துவிட்டு கூச்சலுடன் பாஷையாடீநு மந்தைமாட்டை கொப்பெனவே தானழைக்க வருகும்பாரே |