என்பாரே கரும்புலியின் கொழுப்பின்மார்க்கம் எழிலான வித்தையிது கூறப்போமோ அன்பான தோழனவன் இருக்கவேண்டும் அவனுக்கே மர்மங்கள் கூறவேண்டும் பன்மையாடீநு பலபேர்கள் கூடுவார்கள் பார்க்கையிலே கர்மிகளும் தர்மிகளுமுண்டு நன்மையுடன் வெகுவார்த்தைப் பேசியல்லோ நலம்பெறவே கருதனையே கேட்பார்காணே |