| போடேதான் எதிராளி காணாமற்றான் போக்கான திராவகத்தைத் தீட்டும்போது நீடவே சவ்வென்ற சர்மந்தானும் நிட்களங்கமாகவல்லோ வெந்துமேதான் கூடவே யிருக்குமந்த காலந்தன்னில் கொப்பெனவே யெதிராளி வந்துமல்லோ சாடவே யுடுக்கைதனை யடிக்கும்போது சட்டமுடன் உடுக்கதுவும் கிழியுந்தானே |