விதியான வழியதுவுங் கூறும்போது விருப்பமுடன் மாண்பரெல்லாம் ஒன்றாடீநுக்கூடி மதிமயங்கி செம்பொன்னைத் தட்டில்வைத்து மார்க்கமுடன் காணிக்கையேர்வையென்ன பதிகடந்து மாண்பருக்கு கருவின்மார்க்கம் பட்சமுடன் தாமுரைத்து பழியுந்தீர்த்து கதியனைத்தும் பெற்றல்லோ ஜாலதந்திரம் நீதியுடன் சித்தனைப்போல் செடீநுவாடீநுபாரே |