பாரப்பாநூல் மற்றநூல்களெல்லாம் பரிபாஷைக் கருவாகச் சொன்னாரையா நேரப்பா கண்ணாடி மூக்கும்போல் நேர்பாக சமர்சொல்லி வைத்தார் தேவர் சேரப்பா சாஸ்திரங்கள் பார்க்கப்பார்க்கத் திருட்டெல்லாம்வெளியாகும் மறைப்புமில்லை ஆரப்பா என்னுடைய நூலுகண்டோர் ஆதியென்ற கொங்கணர்தான் கரைகண்டாரே |