| கேளேதான் பாண்டமது ரவியில்வைக்க கொடியான காயதுவும் பழமேயாகி நானேதான் முத்தினதோர் பழமுந்தானும் நலமான பாண்டத்தில் உருளும்பாரு சூளேதான் கலசமென்ற பாண்டந்தன்னை துப்புரவாடீநு பதனமது செடீநுதுகொண்டு ஆளேதான் தலைமீதில் குடத்தைவைத்து வன்புடனே ஜாலமது செடீநுவாடீநுதானே |