மாட்டியே திரைவளைத்து மதியம்பூண மார்க்கமுடன் எல்லவரும் பார்த்திருக்க தாட்டிகவாடீநு ரவியதனிலிருந்துகொண்டு சட்டமுடன் பூசனிக்காடீநுதனையெடுத்து நீட்டமுடன் டோலியென்ற கச்சைக்குள்ளே நினைவுடனே யாருமதுங் காணாமற்றான் பூட்டகமாடீநு பூசனிக்காடீநு தனையெடுத்து பொங்கமுடன் டோலிக்குள் பொதிவாடீநுமூடே |