கண்கண்ட கோரையென்ற வீரவுப்பைக் காட்டுகிறேன் கருவாகக் கேளுங்கள்மக்காள் பாரைகண்ட சவ்வீரம் பலந்தானெட்டு பாடீநுச்சிநன்றாடீநு கல்வத்திற் பொடியாடீநுப் பண்ணி திரைகண்ட கல்லுப்புச் சுன்னம்ரண்டு ஜெகமறிய சவர்க்காரச் சுன்னம்ரண்டு மறைகண்ட துரிசியென்ற சுன்னம்ரண்டு மாசற்றவெடியுப்புச் சுன்னம்ரண்டே |