சித்தனாடீநுப் பிறந்தாலும் தீர்மைவேண்டும் சீருலகில் பலபேர்கள் மதிப்பேவேண்டும் கத்தனாங் காலாங்கி போலேகீர்த்தி காசினியில் அவர்போலே பெறவேவேண்டும் நித்தமுமே மனோன்மணியாள் அருளேவேண்டும் நீங்காத தவத்துறுதி கொள்ளவேண்டும் பத்தியுடன் சித்துமனதுறுதிவேண்டும் பாரினிலே நீயுமொரு நீதிவானே |