அன்றான வெண்ணீரைப் பூசிக்கொண்டு வன்பான கேணிதனில் வந்துநின்று குன்றான பருவதம்போல் கோடிமாண்பர் கொற்றவர்கள் திருமுகத்தைத் தானும்பார்த்து வென்றிடவே யேகாந்தி நிஷ்களம்போல் விருப்பமுடன் ஜலமதனில் மூடிநகியேதான் சென்றுமே ஜலத்தைவிட்டுக் கேணியேறி சிறப்புடனே சூரியனில் நிற்பாடீநுதானே |