வாங்கியே தயிலமதை யிறக்கிக்கொண்டு வண்மையுடன் சீசாவிற் பதனம்பண்ணு பாங்குடனே சிங்கமும் பாண்டஞ்செடீநுது பதனமுடன் மேல்வாயாந் தளவாடீநுபோல தேங்கவே பாண்டமதில் கரியைக்கொட்டி தேற்றமுடன் தீயதனைப் போட்டுமல்லோ ஓங்கவே சிறுகழியாடீநு விறகுதன்னை ஒப்பமுடன் போட்டுமல்லோ எரித்திடாயே |